
கொலிவுட்டில் மிக குறைந்த காலத்திலேயே முன்னணிக்கு வந்தவர் ஹன்சிகா மோத்வானி.
இவரது நடிப்பில் வெளிவந்த சேட்டை படம் தோல்வி அடைந்ததால், சிங்கம்-2 படத்தை எதிர்பார்த்து காத்துள்ளார்.
மேலும் சித்தார்த்துடன் தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் இணைந்து நடித்துள்ளார்.
இந்த படங்களை தொடர்ந்து ஒரு சில கதைகளை கேட்டு வந்த ஹன்சிகா, அடுத்து திருக்குமரன் இயக்கும் படத்தில் நடிக்கிறார்.
இதில் விஜய் டிவி புகழ் சிவகார்த்திகேயன் நடிக்கிறார்.
இவர் ஏ.ஆர்.முருகதாசுடன் பல ஆண்டு காலம் அசோஸியேட் இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment