பத்திரிகைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் காத்தான்குடியில் விபத்து


கொழும்பிலிருந்து காத்தான்குடி நோக்கி பத்திரிகைகளை ஏற்றிக்கொண்டு வந்த வாகனம் தம்புள்ளையில் வைத்துவிபத்துக்க்குள்ளானதில் 4போர் காயமடைந்து தம்புள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நேற்றிரவு கொழும்பிலிருந்து ஞாயிற்றுக்கிழமைக்கான பத்திரிகைகளை ஏற்றிக்கொண்டு மட்டக்களப்பு காத்தான்குடி நோக்கி வந்து கொண்டிருந்த போது இன்று அதிகாலை தம்புள்ளையில் வைத்து குறித்த லொறியின் முன் டயர் வெடித்துள்ளது.

இதனால் ஏற்பட்ட விபத்தில் நான்கு பேர் காயமடைந்து தம்பள்ளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -