சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை 18 மீனவர்கள் பலி, 36 மீனவர்ளை காணவில்லை

சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவைர 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு 36 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் 37 படகுகளும் காணாமற் போயுள்ளன.

காலி, கொழும்பு, பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்துச் சென்ற படகுகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

கடற்பகுதியில் உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

தொடர்ந்து இன்றும் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற மீனவர்களில் இதுவைர 18 மீனவர்கள் உயிரிழந்துள்ளதோடு 36 மீனவர்கள் காணாமல் போயுள்ளனர். மேலும் 37 படகுகளும் காணாமற் போயுள்ளன.

காலி, கொழும்பு, பேருவளை மற்றும் நீர்கொழும்பு பகுதிகளில் இருந்துச் சென்ற படகுகளே இவ்வாறு காணாமல் போயுள்ளன.

கடற்பகுதியில் உயிரிழந்த மீனவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதோடு காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இம்மீட்புப் பணியில் விமானப்படையினரும் ஈடுபட்டுவருகின்றனர்.

தொடர்ந்து இன்றும் சீரற்ற காலநிலை தொடர்வதால் மீனவர்கள் கடலுக்குச் செல்வதை தவிர்த்துக்கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :