கல்பிட்டி சென்ற கல்வி அமைச்சர் கரியமோட்டையில் கண்காட்சியை ஆரம்பித்து வைத்தார்.


ல்வி அமைச்சர் பந்துல குணவர்தன அண்மையில் புத்தளம் கல்பிட்டி நுரைச்சோலை முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கடந்த முறை கல்விப் பொதுத்தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சையில் சிறந்த முறைகள் சித்தி எய்திய மாணவர்களை பாராட்டுமுகமாக இடம்பெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியின் விசேட அதிதியாக வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

அத்துடன் கரியமோட்டை மகா வித்தியாலயத்தில் இடம்பெறுகின்ற கண்காட்சியெய்யும் அமைச்சர் ஆரம்பித்து வைத்தமை விசேட அம்சமாகும்.



Naseeb Mohammed)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :