(எஸ்.அஷ்ரப்கான்)
திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத்தொகுதி அபிவிருத்திஒருங்கிணைப்புக்குழுத்தலைவருமான எச்.எம்.எம். ஹரீஸின்முயற்சியினால்ஒளிரும் கல்முனை “ திதுலன ” 51 வேலைத்திட்டத்தின் கீழ் முதலாவது வேலையைானசாய்ந்தமருது கடற்கரை பிரதேசத்தில் மஸ்ஜிதுல் குபா எனும் பள்ளிவாயல்முதல்கட்டமாக சுமார் 20 இலட்சம் ரூபா செலவில் இன்று ஆரம்பித்துவைக்கப்பட்டது.
கல்முனை மாநகர சபை உறுப்பினர் ஏ.ஏ. பஸீர் தலைமையில் இடமபெற்ற
இந்நிகழ்வில் எச்எம்.எம். ஹரீஸ் பிரதம அதிதியாகவும், கிழக்கு மாகாணசபை
உறுப்பினர் ஏ.எம். ஜெமீல், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாரை
மாவட்ட பொருளாளர் ஏ.சீ. யஹியாகான் ஆகியோர் கௌரவ அதிதிகளாகவும், கல்முனைமாநகர சபை உறுப்பினர் எம்.ஐ.எம். பிர்தௌஸ், காரைதீவு பிரதேச சபைஉறுப்பினர் ஏ.பாயிஸ், சாய்ந்தமருது ஜூம்ஆ பள்ளிவாயல் நம்பிக்கையாளர்சபைத் தலைவர் வை.எம். ஹனீபா உட்படபள்ளிவாயல்களின் நிர்வாகிகள்,ஊர்ப்பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment