தேசிய சுதந்திர முன்ணனியின் அமைப்பாளரும், ஊடகப் பேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான இலங்கை அரச பொறியியல் கூட்டுத்தாபனத்தின் பணிப்பாளருமான முஹமட் முசம்மில் ஸ்ரீ.ல.முஸ்லீம் காங்கிரசின் தலைவரும் அமைச்சருமான றவுப் ஹக்கீமுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் தலைமைத்துவம் பற்றி ஊடகங்களுக்கு நான் தெரிவித்த கருத்துக்கள் சம்பந்தமாக முஸ்லீம் காங்கிரசின் உறுப்பினர்கள் சிலர் எனது கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும் வழக்கு தாக்கல் செய்யவுள்ளதாகவும் ஊடகங்களில் இருந்து அறியமுடிந்துள்ளது.
ஒர் அரசியல் கட்சி என்ற ரீதியில் அக் கட்சியின் தலைமைத்துவத்துவம் எடுக்கும் முடிவுகளுக்கு விமர்சனம் செய்வதற்கும் அதனை இந்த நாட்டில் உள்ள மக்களுக்கு தெரிவிக்கும் உரிமை எனக்கு உள்ளது.
நீதியமைச்சரை விமர்சனம் செய்வதற்காக எனக்கு எதிராக வழக்குத் தாக்குதல் செய்வதற்கு அவருக்கு உரிமை உண்டு, நான் என்றும் நீதி நியாயத்திற்கு மதிப்பளிப்பவன். அவ்வாறு எனக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்தால் அதனை எதிர்கொள்ளவும் நான் தயாராகவே உள்ளேன்.
இருந்தும் முஸ்லீம் காங்கிரசின் தற்போதைய தலைமைத்துவம் முஸ்லீம் வாக்குகளைப் பெற்று முஸ்லீம்களின் பிரதிநிதியாக செயல்பட்டாலும், அக் கட்சியையும் கிழக்கு முஸ்லீம்களையும் கொண்டும் செல்லும் பாதை பிழையானாது. அவர் முழுக்க முழுக்க விடுதலைப்புலிகள் மற்றும் தமிழ்த் தேசிய முனன்ணியின் சார்பாகவே முடிவுகளை எடுக்கின்றார். அவ்வாறே கடந்த காலங்களிலும் தற்காலத்திலும் செயல்படுகின்றார்.
ஒருபோதும் முஸ்லீம் மக்களது சார்பாகவும் நாட்டின் இறைமைக்கும் துணைபோகக் கூடிய வகையிலான செயற்பாடுகள் முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவத்திடம் இல்லை.
(1) 2000ஆம் ஆண்டில் அரசை கவிழ்த்து விடுதலைப் புலிகளின் விருப்பப்படி புதிய அரசை ஒன்றை உருவாக்குவதற்கு ஸ்ரீ.ல. மு. காங்கிரஸ் துணைபோனது.
(2) 2002.02.22 ரணில் விக்கிரமசிங்க – பிரபாகரனுக்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இக் காலத்தில் முஸ்லீம்களுக்கு எதிராக விடுதலைப்புலிகள் பல்வேறு குற்றங்களை மேற்கொண்டனர். முஸ்லீம்களை கொலைசெய்தனர், கப்பம் பெற்றனர். இதற்கு எதிராக முஸ்லீம் காங்கிரஸ் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
(3) ஜனாநாயக சோசலிச குடியரசின் நாட்டின் அமைச்சராக இருந்துகொண்டு முஸ்லீம் காங்கிரசின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனுடன் அன்று கிளிநொச்சிக்குச் சென்று ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டார்.
(4) வட கிழக்கில் உள்ள முஸ்லீம்களுக்கு விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இன்னல்களை, இரத்த ஓட்டங்களை கவணத்திற்கெடுக்காது விடுதலைப்புலிகளின் அரசியல் பொறுப்பாளர் தமிழ்ச்செலவனுக்கு ஆதரவாக பாராளுமன்றத்தில் அனுதாபம் தெரிவித்த ஒரு தலைவராகவே இலங்கை மக்கள் றவுப் ஹக்கீமை பார்க்கின்றனர்.
மேற்படி விடயங்கள் சார்பாக அமைச்சர் ரவுப் ஹக்கீமின் தலைமைத்துவத்தில் சந்தேகம் எழுந்துள்ளது என நான் தெரவித்தேன். அவர் ஒருபோதும் முஸ்லீம் மக்களது பிரச்சினைகளை கருத்திற்கெடுக்காமலும் அம் மக்களுக்கு நன்மை பயக்கக் கூடிய விடயத்தில் கவணத்திற்கெடுக்காமல் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு மற்றும் பிரிவினைவாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கே செயலாற்றுகின்றார்.
மறைந்த தலைவர் எம்.எச்.அஸ்ரப் அவர்களின் எண்னம், அவரது அரசியல் கொள்கைக்கு அப்பால் பிழையான பாதையில் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியை அங்கத்தவர்களையும் கொண்டு செல்வதாக நாம் காண்கின்றோம்” என முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு மொஹமட் முசம்மில் அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.KI

0 comments :
Post a Comment