(எம்.பைஷல் இஸ்மாயில்)
சாம்பூர் வீடமைப்புத் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் கீழ் கிழக்கு பாதுகாப்பு படை தலைமையகத்தின் 22 ஆவது பிரிவுப் படையினரால் கட்டப்பட்ட இடம்பெயர்ந்த மக்களுக்கான 28 வீடுகள் அண்மையில் உரிமையாளர்களிடம் கையளிக்கப்பட்டன.
இவ்வீடுகள் யாவும் சர்வதேச இந்திய திரைப்பட கல்லூரி மற்றும் வாழ்விட மனிதாபிமானத்தின் நிதியுதவித் திட்டத்தின் கீழ் திருகோணமலை மாவட்ட செயலாளர் செயலகத்தின் ஒருங்கிணைப்புடன் படையினரால் கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வின் போது, ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் டீ.டீ.ஆர் டி சில்வா, திருகோணமலை மாவட்ட செயலாளர், கிழக்கு பாதுகாப்பு படை தளபதி மேஜர் ஜெனரல் லால் பெரேரா ஆகியோர் இணைந்து மேற்படி இடம்பெயர்ந்தவர்களின் உரிமையாளர்களுக்கு இந்த வீடுகள் கையளிப்பட்டன.

0 comments :
Post a Comment