அமெரிக்க புலனாய்வுப் பிரிவினர் உலகின் முன்னணி சமூக இணையத் தளங்கள் ஊடாக தனிநபர்களை உளவு பார்ப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பை இலக்காகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக புலனாய்வுத் தரப்பு தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சில நபர்களின் நடமாட்டங்களைப் உளவு பார்ப்பதற்காக தனிப்பட்டவர்களின் வீடியோ பதிவுகள், புகைப்படங்கள், மின்னஞ்சல் என்பன இரகசியமான முறையில் சேகரிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுமார் ஐந்தாண்டுகளாக இந்த உளவு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.
சுமார் ஐந்தாண்டுகளாக இந்த உளவு நடவடிக்கை இடம்பெற்றுவருவதாக உத்தியோகபற்றற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.
0 comments :
Post a Comment