இலங்கையில் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த உதவியளிக்கப்படும் என அமெரிக்கா அறிவித்துள்ளது.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள நீதியமைச்சின் ஆய்வு கூடத்திற்கு இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் மிச்சல் சிசன் விஜயம் செய்துள்ளார்.
அமெரிக்காவின் உதவியுடன் இந்த நவீன ஆய்வு கட்டடம் நிர்மானிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டம் ஒழுங்கை மேம்படுத்த அமெரிக்கா முனைப்புடன் செயற்பட்டு வருகின்றமை இந்த உதவியின் மூலம் நிரூபணமாகியுள்ளதாக அமெரிக்கத் தூதுவர் சிசன் தெரிவித்துள்ளார்.
இரசாயன பகுப்பாய்வு உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றத் துறையின் மேம்பாட்டுக்கு தேவையான வசதிகளை இந்த ஆய்வு கூடம் கொண்டமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

0 comments :
Post a Comment