இதுவரை தமிழ் படங்களில் இந்திய அளவில் உள்ள போலீசில் தமிழ்நாட்டு பொலிஸ் தான் பெஸ்ட் என்பதை சொல்லும் வகையில் கதை பண்ணி வந்தார்கள்.
அதேபோல் சூர்யாவைக்கொண்டு ஹரி இயக்கிய சிங்கம் படத்தில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஒரு இளவட்ட போலீசின் வீரம், விவேகம் பற்றி கதை பண்ணியிருந்தார்.
ஆனால், அதே ஹரி இப்போது அதே சூர்யாவை நாயகனாக வைத்து இயக்கியுள்ள சிங்கம்-2 படத்தில் தமிழ்நாட்டை கடந்து இந்திய போலீசின் பெருமையைப்பற்றி படமாக்கியிருக்கிறாராம்.
இப்படத்தின் கதைக்களம் அதே தூத்துக்குடியில் தொடங்கினாலும் தென்னாப்பிரிக்கா வரை கதை செல்கிறதாம்.
படத்தின் முக்கியத்துவம் வாய்ந்த க்ளைமாக்ஸ் காட்சியை தென்னாப்பிரிக்காவில்தான் படமாக்கியுள்ளார்களாம்.
கடைசியில், சர்வதேச குற்றவாளிகளை கண்டு பிடித்து குற்றவாளி கூண்டில் ஏற்றுகிறாராம் சிங்கம் சூர்யா. அந்த வகையில் இந்திய பொலிஸின் நேர்மை, வீரம் ஆகியவற்றை சொல்லியிருக்கும் டைரக்டர் ஹரி, யை சொல்லும் வகையில் இப்படத்தை இயக்கியிருக்கிறாராம்.

0 comments :
Post a Comment