உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் விழிப்புணர்வு கூட்டம் .

(சியாட்)
லக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு சம்மாந்துறையில் இன்று (2013.06.04) விழிப்புணர்வு கூட்டம் சம்மாந்துறை அப்துல் மஜீட் மண்டபத்தில் நடைபெற்றது.

இதனை யூனொப்ஸ நிருவனத்தினதும்; சம்மாந்துறைப் பிரதேச சபையினதும் அனுசரனையுடன்; சம்மாந்துறை பிரதேச செயலகம், வலயக் கல்வி பணிமனை, சம்மாந்துறைப் பொலிஸ் நிலையம், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் என்பன இணைந்து ஏற்ப்பட்டு செய்திருந்தது.

இவ் விழாவில் சூழல் சம்மந்தமான விழிப்புணர்வு நாடகங்கள் , தெளிவுரைகளும் இடம்பெற்றது

இந்நிகழ்வில் யூனொப்ஸ் நிறுவனத்தின் முகாமைத்தவப் பணிப்பாளர் திருமதி ஹனா, பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், அம்பாறை மாவட்ட சுற்றாடல் அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.நஜீப், பிரதேச சபையின் உப தவிசாளர் எம்.ஏ.கே.றஹ்மான், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி ஜயந்த தஹனக்க, உதவித்திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், பிரதேச சபையின் செயலாளர் ஏ.ஏ.சலீம் உட்பட பொதுச் சுகாதாரப் பரீசோதகர்கள்,கிராம உத்தியோகத்தர்கள் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :