அக்கப்பற்று கல்வி வலய ஆசிரியர் கிரிக்கட் அணி நடாத்தும் கிரிக்கட் சுற்றுப்போட்டி.


(சலீம் றமிஸ்)
க்கரைப்பற்று கல்வி வலய ஆசிரியர் கிரிக்கட் அணி நடாத்தும் அணிக்கு 6 பேர் கொண்ட 5 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட மாபெரும் மென் பந்து கிரிக்கட் சுற்றுப்போட்டி அட்டாளைச்சேனை அஷ்ரப் பொது விளையாட்டு மைதானத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக இளைஞர் பாராளுமன்ற சபை முதல்வர் யூ.எல்.சபிர், நடுவர்களாக கே.ஹமாமுதின், ஏ.எல்.அஜ்மீர், ஜே.பஸ்மிர், ஜ.எல்.பாயிஸ்,எம்.எச்.ஹம்மாத், கலந்து கொண்டு இச்சுற்றுப்போட்டியினை ஆரம்பித்ததுடன், வீரர்களையும் அறிமுகப்படுத்தினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :