தொழில்வாய்ப்புக்களை இலக்காகக் கொண்ட தொழில்நுட்ப விஞ்ஞான துறை சார்ந்த புதிய கல்வித் திட்டமொன்று இம்மாதம் 15ஆம் திகதி நடைமுறைக்கு வருவதாக கல்வியமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
வணிகம், தொழில்நுட்பம், பொறியியல் என மூன்று அம்சங்களைக் கொண்டதாக இந்தப் பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்
களுத்துறை மகளிர் மகா வித்தி யாலயத்தில் புதிதாக நிர்மாணிக்கப் பட்ட நீச்சல் தடாகத்தை உத்தியோக பூர்வமாகத் திறந்து வைக்கும் நிகழ்வு நேற்று ஜனாதிபதியின் தலைமையில் நடைபெற்றது.
அமைச்சர்கள், முக்கி யஸ்தர்கள் பலரும் கலந்து கொண்ட இந்த நிகழ்வில் அமைச்சர் பந்துல குணவர்தன இப்படி தெரிவித்துள்ளார் .
