ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவுக்கான கிளைக்குழு தெரிவுக்கான கூட்டம் நேற்றிரவு (2013.06.05) 8.00 மணியளவில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றபோது மாகாணசபை உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.எல்.பஜூருடீன் ஆகியோர் உறையாற்றியதும், இப்பிரிவின் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.சீ.ஏ.றஹ்மானிடம் மாகாண சபை உறுப்பினர் பிரிவு தொடர்பான ஆவணங்களை கையளித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவுக்கான கிளைக்குழு தெரிவு.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அட்டாளைச்சேனை முதலாம் பிரிவுக்கான கிளைக்குழு தெரிவுக்கான கூட்டம் நேற்றிரவு (2013.06.05) 8.00 மணியளவில் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் மாகாண சபை உறுப்பினரும் கட்சியின் அமைப்பாளருமான ஏ.எல்.எம்.நஸீர் தலைமையில் நடைபெற்றபோது மாகாணசபை உறுப்பினர் மற்றும் மாகாண சபை உறுப்பினரின் கொள்கை பரப்புச் செயலாளர் ஐ.எல்.பஜூருடீன் ஆகியோர் உறையாற்றியதும், இப்பிரிவின் செயலாளராக தெரிவு செய்யப்பட்ட ஏ.சீ.ஏ.றஹ்மானிடம் மாகாண சபை உறுப்பினர் பிரிவு தொடர்பான ஆவணங்களை கையளித்தார்.
0 comments :
Post a Comment