குறிப்பிட்ட சிலரின் கடும்போக்கும், விரிவில்லா சிந்தனையும், தூரநோக்கற்ற பார்வையும், சுயநலவாதமும், இனத்துவேசமும்தான் இன்று இலங்கையில் மக்கள் சின்னாபின்னமாகி இருப்பதற்க்குக் காரணம். என்கிறார் அட்டாளைச்சேனைப் பிரதேச சபை உறுப்பினரும் சமூகநலன்புரி அமைப்பின் தலைவருமான எஸ்.எல்.முனாஸ்.
இணையத்தளம் ஒன்றில் முஸ்லீம்கள் காமவெறிபிடித்தவர்கள். அவர்கள் மிருக்கங்களுக்கு ஒப்பானவர்கள் இன்னும் என்னவெல்லாம் கூறி ஒட்டு மொத்த முஸ்லீம்களையும் கேவலப்படுத்தி அறிக்கை விட்டிருக்கும் ஒருவருக்கு பதிலளிக்கும் வகையிலேயே இந்த அறிக்கையினை முனாஸ் இம்போட்மிரருக்குத் தெரிவித்தார்.
அதில் மேலும் அவர் குறிப்பிடுகையில்..
இன்று நாட்டில் எங்கு எடுத்தாலும் கற்பளிப்பு, பாலியல் வல்லுறவு, மாணவி கடத்தல், அதிபரால் துஷ்பிரயோகம் ஆசிரியரால்,கோயில் பூஷாரியால் துஷ்பிரயோகம் போலிச்சாமியாரால் துஷ்பிரயோகம், பிக்குவால் துஷ்பிரயோகம், இப்படியெல்லாம் எங்கும் செய்திகள் வந்துகொண்டே இருக்கிறது.
அதற்க்கு முஸ்லீம்கள் கூற முடியாது ஹிந்து மதகுருக்கள் மிக மோசமானவர்கள் கோயிலுக்குப் பூஜைக்குப் போகும் பெண்களை பாலியல் துஷ்பிரயோகம் செய்கிறார்கள், நிர்வாணமாகச்செதுக்கி சிலைகளை வைத்துள்ளார்கள் என்றெல்லாம் தலைதெறித்தவர்களைப்போல் அறிக்கை விட முடியாது.எங்கும், எதிலும் ஒரு இடக்கு முடக்கு இருக்கிறது என்பதில் யாரும் மறுப்பதற்கில்லை அதற்க்காக ஒட்டு மொத்த முஸ்லிம்கள் தப்பானவர்கள், ஹிந்துக்கள் தப்பானவர்கள், அல்லது பெளத்தர்கள் தப்பானவர்கள் என்று கூறுவார்களேயானால் அதனைவிட முட்டாள் யாரும் இருக்க முடியாது என்றுதான் கூறமுடியும்.
நான் இங்கு வளைகுடாவில் இருக்கும் அறபிகள் அனைவரும் நல்லவர்கள் என்று கூறவும் வரவில்லை ஆனால் அறபிகள்தான் முஸ்லீம்களின் வளிகாட்டி என்றும் யாரும் கருத்தக்கூடாது. அறபிகள் என்றால்தான் முஸ்லிம்கள் என்று தப்பாக சிலர் எண்ணிக்கொடிருப்பதும் தேவையற்றது ஏன் என்றால் ஜோர்தான், எகிப்து போன்ற நாடுகளில் இருக்கும் அறபிகளில் கிறிஸ்தவர்கள் இருக்கிறார்கள் ஆனால் அவர்கள் அறபு மொழி பேசுபவர்கள் எனவே அறபிகள் என்றால் முஸ்லிம்கள் என்னும் சிந்தனை களையவேண்டும் என்பதற்க்காக இதனை இங்கே சுட்டிக்காட்ட விளைகிறேன்.
இப்பொழுது விடையத்துக்கு வருகிறேன் பெண்கள் வீட்டுப் பணிப்பெண்களாக வெளிநாடு செல்வதை தடுத்து நிறுத்துமாறு கோரி கிழக்கு மாகாணம் தழுவிய வகையில் ஒரு இலட்சம்பேரிடம்; கையொப்பங்களை பெற்று அரசுத்தலைவர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சருக்கு அனுப்பவுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் தலைவர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.
இதனை நானும் வரவேற்கிறேன் இதற்க்கு முதல் நானும் இதே தளத்தில் அறிக்கையும் விட்டிருக்கிறேன். ஆனால் இந்த கமலதாஸ் என்பவரின் அடுத்த குற்றச்சாட்டு ஒரு தலை காய்ந்தவனின் அறிக்கையையும் விட மோசமான வார்த்தைப் பிரயோகம் ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தப்பானவர்கள் என்று எடுத்துக்காட்டியிருப்பதனை வன்மையாகக் கண்டிக்க முனைகிறேன்.

அவருடைய குற்றச்சாட்டு:
பொதுவாகவே முஸ்லீம்கள் காமவெறிபிடித்தவர்கள். அவர்கள் மிருக்கங்களுக்கு ஒப்பானவர்கள் என்றே ஏனைய இன மக்கள் கருதுகின்றனர். அவர்கள் ஒரே நேரத்தில் பல பெண்களை மனைவிகளாக வைத்திருப்பவர்கள். அப்படிப்பட்ட காமவெறி பிடித்த முஸ்லீம்கள் உள்ள நாடுகளுக்கு இலங்கையிலிருந்து தமிழ் சிங்கள பெண்கள் செல்வதால் அவர்கள் பெரும் பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர்.
இங்கே அவர் குறிப்பிடுகையில் கூறும் விடையம் முற்றிலும் தவறானது என்பது ஒரு புறமிருக்க அதில் தமிழ், சிங்களப்பெண்கள் பிரச்சனை என்று அவரின் இனத்துவேசமான வார்த்தையினையும் இங்கு குறிப்பிட்டு இருப்பது இவரெல்லாம் சமூகத்துக்கு வழிகாட்டிகளா..? என்பதனைத்தான் கேட்கத் தோன்றுகிறது.

எனவே இப்படியான கடும்போக்கர்கள் சமூகத்துரோகிகளாக இருப்பார்கள் சமூகத்தில் நாலினமும் இருக்கிறார்கள் அவர்களையும் அரவணைக்கப் பழகிக்கொள்ள வேண்டும் வெறுமனே நாந்தான் அனைத்தும் அறிந்த முக்கால் எனக்குத்தான் எல்லாம் தெரியும் என்று கூறப்போனால் மல்லார்ந்து பார்த்து எச்சில் துப்பும் நிலை வந்து சேரும் என்பதனை இப்படியானவர்கள் அறிந்து கொள்ளட்டும் என்றும்தனறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
குறிப்பிட்ட செய்தியைப்பார்க்க...
0 comments :
Post a Comment