வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த கொழும்பு பல்கலைக்கழகத்தின் சட்ட பீட மாணவி உயிரிழந்துள்ளார்.
21 வயதான குறித்த மாணவி இன்று காலை உயிரிழந்ததாக வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் கூறினார்.
இதேவேளை, கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலை, முகாமைத்துவம் மற்றும் சட்ட பீடங்களுக்கான விரிவுரைகளும் பரீட்சைகளும் இன்று முதல் மூன்று நாட்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நுளம்பு பெருகும் இடங்களை சுத்தப்படுத்துவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதென பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் குமார ஹிரிம்புரேகம தெரிவித்தார்.
பல்கலைக்கழகத்தின் சட்ட பீடக் கட்டடத்தில் டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து அந்த பீடத்தை தற்காலிகமாக மூடுமாறு கொழும்பு மாநகர சபை நேற்று முன்தினம் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.N1st

0 comments :
Post a Comment