ஊழலை குறைக்க அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும்- ரஜீவ


நாட்டின் ஊழலை குறைக்க வேண்டுமாயின் அமைச்சர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ட்ரான்ஸ்பரன்ஸி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த பாராளுமன்ற உறுப்பினர்களின் வட்டமேசை மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஜீவ விஜேசிங்க இதனைத் தெரிவித்துள்ளார்.

நாட்டில் நிலவும் ஊழல் மற்றும் மோசடி தொடர்பில் கலந்துரையாடப்பட்ட இந்த வட்டமேசை மாநாட்டில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.n1st
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :