அதிகாரிகளை ஏற்றிச்சென்ற ஹெலிக்கொப்டர் திடீர் தரையிறக்கம்!

கொழும்பில் இருந்து முக்கிய விமானப்படை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற ´பெல் 412´ என்ற ஹெலிக்கொப்டர் கட்டுபொத்த மைதானத்தில் திடீரென தரையிறக்கப்பட்டுள்ளது.

ஹெலிக்கொப்டரில் ஏற்பட்ட கோளாறு காரணமாகவே இவ்வாறு தரையிறக்கப்பட்டதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் என்டி விஜேசூரிய தெரிவித்தார்.

விமானம் தரையிறக்கப்பட்ட போது அதில் விமானப்படை தளபதி இருந்தாரா என தன்னால் உறுதிப்படுத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

இன்று காலை கொழும்பில் இருந்து சென்ற விமானம் 8.30 அளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :