சிலாபம், லுணு ஓயாவிலிருந்து சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த வயோதிப பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
இன்று (09) பிரதேசவாசி ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் சிலாபத்தைச் சேர்ந்த 85 வயதான தெரேசா என உறவினர்கள் அடையாளம் காட்டியுள்ளனர்.
இவர் குடும்பத்தை விட்டு பிரிந்து அயலவர்களின் உதவியுடன் வாழ்ந்து வந்துள்ளார்.
உயிரிழந்தவரின் தலையில் காயம் இருப்பதன் காரணமாக பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -
0 comments :
Post a Comment