(றிஸ்கான் முகம்மட்)
காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவில் தேசத்திற்கு மகுடம் திட்டத்தின் கீழ் நிர்மானிக்கப்பட்ட வடிகாண் மற்றும் கொங்கிறீட் வீதிகள் நேற்று (சனிக்கிழமை) தறிந்து வைக்கப்பட்டு மக்கள் பாவணைக்கு கையளிக்கப்பட்டன.
பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா இதனை திறந்து வைத்து மக்களிடம் கையளித்தார்.
காத்தான்குடி நகர சபை தலைவர் எஸ்.எச்.அஸ்பர் தலைமையில் நடைபெற்ற இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சிப்லி பாறூக் மற்றும் காத்தான்குடி நகர சபை உறுப்பினர்களான எச்.எம்.பாக்கீர் எம்.அலிசப்ரி உட்பட அதிகாரிகள் முக்கியஸ்த்தர்கள் கலந்து கொண்டனர்.
ஒரு கோடியே இருபது இலட்சம் ரூபா செலவில் கொங்கிறீட் வீதிகளாக புனரமைக்கப்பட்ட புதிய காத்தான்குடி பரீட் நகர் உள்ளக வீதி மற்றும் பெண்கள் சந்தை வீதி, தோனா வீதி ஆகிய வீதிகளும் வடிகானும் இதன் போது திறந்து வைக்கப்பட்டன.

0 comments :
Post a Comment