(ஏ.எச்.எம.இம்தியாஸ் இறக்காமம்)
இறக்காமம். G.C.M. அமைப்பின் தலைவர் எம்.எம்.நுசைறின் தலைமையில் இறக்காமம் பிரதேசக்கிற்குட்பட்ட வீரர்களுக்கிடையில் இன, மத, மொழிகள் கடந்து விளையாட்டு வீரர்களின் திறமைகளை வெளிக்காட்டும் வகையில் நடாத்தப்பட்ட .G.C.M.வெற்றிக் கிண்ணத்தின் இறுதிப்போட்டி இன்று இறக்காமம் குளக்கரை மைதானத்தில் டைவிங் ரகன்ஸ் மற்றும் வைல்கெற் ஆகிய அணிகளுக்கிடையில் இடம் மெற்றது.

நாணய சுளர்சியில் வெற்றி பெற்ற வைல்கெற் அணியினர் முதலில் துடுப்பெடுத்தாடி 09 விக்கட்டை இழந்து 78 ஓட்டங்களைப் பெற்றனர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய டைவிங் ரகன்ஸ் அணியினர் 07 விக்கட் இழப்பிற்க்கு 79 ஓட்டங்களைப் பெற்று வெற்றி இலக்கை அடைந்தது.

0 comments :
Post a Comment