ஒருமனிதன் இவ்வுலகில் வாழும் போது எப்பொழுதும் தீமையிலிருந்து விடுபட்டு, ஒதுங்கி வாழவேண்டும்என்பது அல்-குர்ஆன் சுன்னாவின் போதனையாகும். நன்மை செய்யும் சமுகமே இம்மையிலும்மறுமையிலும் வெற்றி பெறும் சமுகமாகும்.
அத்தகைய நன்மை செய்யும் சமுகமாக நமது சமூகமும் மாற வேண்டும் எனும் நோக்கில் ”நன்மைசெய்யும் சமுகமே வெற்றி பெறும் சமுகமாகும்” எனும் கருப்பொருளில், இலங்கை ஜமாஅத்தேஇஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தினர் குடும்ப இஜ்திமா ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளனர்
இவ் இஜ்திமா அக்கரைப்பற்று பட்டின ஜுமுஆ பள்ளிவாசலில் எதிர்வரும் 25-05-2013 ம் அன்றுசனிக்கிழமை மாலை 04.00 தொடக்கம் – இரவு 09.00 மணிவரை நடைபெறவுள்ளது இன்ஷ அல்லாஹ்.எனவே நிகழ்வுக்கு ஆண்கள் பெண்கள் அனைவரையும் குடும்பத்துடன் அழைக்கின்றார்கள் இலங்கைஜமாஅத்தே இஸ்லாமியின் அக்கரைப்பற்று மன்றத்தினர்.
”மனிதர்களுக்காக தோற்றுவிக்கப்பட்ட (சமுதாயத்தில்) சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள்; (ஏனெனில்) நீங்கள் நல்லதைச் செய்ய ஏவுகிறீர்கள்; தீயதை விட்டும் விலக்குகிறீர்கள்; இன்னும் அல்லாஹ்வின்மேல் (திடமாக) நம்பிக்கை கொள்கிறீர்கள்” அல்குர்ஆன் 03:110


0 comments :
Post a Comment