கணவன் தொலைக்காட்சி பார்க்க விடவில்லை மனைவி தீக்குளிப்பு.


லத்த தீ எரிகாயங்களுக்கு உள்ளான நிலையில் மனைவி மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டுள்ளார்.

கடப பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் இருவருக்கு இடையில் புதிய விசித்திர யுத்தம் நடந்துள்ளது. கணவன் சின்னத்திரை பார்த்து கொண்டிருந்துள்ளார். 

மனைவியோ தற்போது இடம்பெற்று கொண்டிருக்கும் ஐபில் கிரிக்கட் பார்க்க வேண்டும் என தொலை காட்சியினை கேட்டுள்ளார். 

அவரோ இல்லை இல்லடி நான் சின்னத்திரை பார்க்கணும் என அடம் பிடித்துள்ளார். 

மனைவியோ இல்ல இல்ல எனக்கு டிவி வேணும் என மாறி மாறி இருவருக்கும் இடையில் சண்டை உக்கிரம் பெற்றுள்ளது.

போராடி இயலாத நிலையில் மனைவி உடம்பில் எண்ணையினை ஊற்றி தீ மூட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

இப்படியும் சிலர் என்ன செய்யலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :