ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் வைத்தியசாலையின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இன்று (22ம் திகதி) காலை தற்கொலை செய்து கொண்ட நபருக்கு 70 வயது என தெரிவிக்கப்படுகிறது.
பாலியல், சிறுவர் துஸ்பிரயோக குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட குறித்த நபர் சுகயீனம் காரணமாக பொலிஸ் பாதுகாப்பில் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.
ஹம்பாந்தோட்டை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 comments :
Post a Comment