(எம்.பைஷல் இஸ்மாயில்)
பொத்துவில் தொடக்கம் கல்முனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட மூன்று நாள் சாரணர் பயிற்சிப் பாசறை அட்டாளைச்சேனை - ஆலம்குளம் றகுமானியா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.
இதன் இரண்டாவது நாளான நிகழ்வுக்கு அட்டாளைச்சேனை ஆலம்குளம் றகுமானியா வித்தியாலத்தின் அதிபர் ஏ.சி.எம்.முஸம்மில் தலைமையில் இடம்பெற்றன.
இதில் அதிதிகளாக கலந்து கொண்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.எம்.நஸீர், எம்.தவம் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் சட்டத்தரணி எம்.ஏ.அன்ஸில்,மற்றும் அட்டாளைச்சேனை அணைத்து விளையாட்டுக் கழக சம்மேளனத் தலைவர் ஹம்ஸா சனூஸ் ஜே.பி. ஆகியோர் கலந்து கொண்டனர். இவர்களை சாரணர் குழுவினர் வரவேற்று பல நிகழ்ச்சிகளையும் செய்துகாட்டினர்.
இவ்வாறு இடம்பெற்ற நிகழ்வுகளில் முதலாம் இடம்பெற்ற சாரணர் குழுவின் தலைவர்களுக்கு அதிதிகளினால் கிண்ணம் வழங்கி கௌரவிக்கப்பட்டன.

0 comments :
Post a Comment