இந்திய கிரிக்கெட் அணி வீரர்களான டோனி மற்றும் ஹர்பஜன் சிங் மீது ஸ்ரீசாந்த்தின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக ஸ்ரீசாந்த் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலைக்கு டோனியும், ஹர்பஜன் சிங்குமே காரணம் என ஸ்ரீசாந்த்தின் தந்தை கூறியுள்ளார்.
எனது மகனின் கிரிக்கெட் வாழ்க்கையை டோனியும், ஹர்பஜனும் அழித்து விட்டனர் என அவர் தெரிவித்துள்ளார்.
எனது மகனை பழிவாங்கும் நடவடிக்கையில் டோனி ஈடுபட்டுள்ளார் எனவும் ஸ்ரீசாந்த்தின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.
இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடிய எனது மகனை டெஸ்ட் அணிக்கு ஒரு போதும் திரும்ப முடியாது என்று டோனி மிரட்டியுள்ளார் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :
Post a Comment