
பி.முஹாஜிரீன்
அம்பாரை மாவட்ட சர்வமத ஒன்றுகூடல் புதன்கிழமை (22) அட்டாளைச்சேனை பலநோக்குக்கூட்டுறவுச் சங்க மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் அம்பாரை மாவட்டத்திற்குட்பட்ட பள்ளிவாசல்கள், கோயில்கள, ஆலயங்கள் மற்றும் மத நிறுவனங்களின் தலைவர்களும் நிர்வாகிகளும் கலந்த கொண்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை விகாராதிபதி சங்கரெத்தின தேரர், மௌலவி பைசல் இஸ்மாயில், அக்கரைப்பற்று இராணுவ முகாம் பொறுப்பதிகாரி மேஜர் பீ.டி.பிரியந்த ஆகியோர் உரையாற்றினர்.



0 comments :
Post a Comment