தேசிய ஒற்றுமை மற்றும் சமத்துவத்துக்கு முக்கிய இடையூறாக சிங்கள பெளத்த இனவாதிகள் செயற்படுகின்றனர் என்று கூறும் வாசுதேவ நாணயக்கார முஸ்லிம் இனவாதிகளின் செயற்பாட்டு தரத்தை புரியாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரிய விடயமென ஜாதிக ஹெல உறுமயவின் ஊடக பேச்சாளர் நிஷாந்த வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
முஸ்லிம் இனவாதிகள் இலங்கையின் பொதுவான சட்டங்களில் கையடித்தது மாத்திரமின்றி மஅவர்களின் செயற்பாடுகளினால் நாடு மிகவும் இக்கட்டான பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
முஸ்லிம் இனவாதிகள் இலங்கையின் பொதுவான சட்டங்களில் கையடித்தது மாத்திரமின்றி மஅவர்களின் செயற்பாடுகளினால் நாடு மிகவும் இக்கட்டான பிரச்சினைக்கு முகம் கொடுப்பதாக அவர் தெரிவித்தார்.
சிங்கள இனவாதிகளின் செயற்பாட்டுக்கு வேலி அமைப்பதற்கு முன்பு வாசுதேவ நாணயக்கார முஸ்லிம் இனவாதிகளின் செயற்பாட்டுக்கு வேலியமைக்க வேண்டியது அவருக்குள்ள பாரிய பொறுப்பாகும் என்று மேலும் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment