கல்வியற் கல்லூரிகளுக்கு பயிலுனர் ஆசிரியர்களை இணைத்துக் கொள்வதற்கான நேர்முகப் பரீட்சை எதிர்வரும் 28 ஆம் திகதி செவ்வாய்; கிழமை முதல் இடம்பெறவுள்ளது என கல்வியமைச்சு அறிவித்துள்ளது.
கல்வியற் கல்லூரிகளில் அது தொடர்பான நேர்முகப் பரீட்சைகள் இடம்பெறுமெனவும், நேர்முகப் பரீட்சைக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கான கடிதங்கள் இவ்வாரம் தபால் மூலம் அனுப்பி வைக்கப்படும் எனவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இதவேளை ஆங்கிலம் மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய பாடங்களுக்கு இணைத்துக் கொள்ளப்படவுள்ள பயிலுனர் ஆசிரியர்களுக்காக போட்டிப் பரீட்சையொன்றும் இடம்பெறவுள்ளதாகவும் கல்வியமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

0 comments :
Post a Comment