சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் மொத்தமாக 40 போட்டிகளில் 31 இல் வெற்றி.

எம்.ரீ.எம். பர்ஹான்
ம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) இம்முறை 2013 இல் நடைபெற்ற பெருவிளையாட்டு போட்டிகளில் மொத்தமாக 40 போட்டிகளில் 31 இல் வெற்றி பெற்றுள்ளது.

இதில் உதைப்பந்தாட்டம்,வலை பந்தாட்டம்,கை பந்தாட்டம் உட்பட இன்னும் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இப் போட்டிகளில் 27 முதல் இடங்களும் நான்கு இரண்டாம் இடங்களையும் பெற்று சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மஹா வித்தியாலயம் சாதனை படைத்துள்ளது.

சென்ற வருடத்தில் 24 முதல் இடங்களும் மூன்று இரண்டாம் இடங்களை பெற்றமை இங்கு குறிப்பிடத்தக்க விடயம் என செயலாளர் எம்.ஆர்.எம் இர்ஷாத் தெரிவித்தார். மேலும் இதற்க்காக உழைத்த அதிபர் , ஆசிரியர் மாணவ மாணவியர் மற்றும் விளையாற்று பயிற்றுவிப்பாளர் கே.எல்.எம் ஸக்கி ஆகியோருக்கு நன்றிகளையும் அவர் தெரிவித்துக்கொண்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :