முன்னாள் அமைச்சர் அமீர் அலி மீண்டும் முஸ்லிம் காங்கிரஸிலா-!?

மீர் அலி தனது அரசியல் வாழ்க்கையை ஆரம்பித்தது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் பள்ளிக்கூடத்தில்தான் 2004 ஆம் ஆண்டு முதல் முதலாக நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸில் போட்டியிட்டு வெற்ரியீட்டினார்.

பின்னர் காங்கிரசில் இருந்து விலகி (அமைச்சர் ரிஷாட் பதியுதீன்,நஜீப் அப்துல் மஜீட் CM)
அமீர் அலி ஆகியோர் ஆளும் கட்சியுடன் இணைந்து அமைச்சர்களாயினர்.
அன்றிலிருந்து ஆளும்கட்சிப் பிரதிநிதியாக செயற்படும் அமீர் அலி மீண்டும் கங்கிரசில் இணையப்போவதாக செய்திகள் வருவதனை நிராகரிக்க முடிய வில்லை.

இந்த நிலையில் சுமார் எட்டு வருடங்களுக்குப் பின்னர் ஒரே மேடையில் காங்கிரஸ் தலைவர் ஹக்கீமும், அமீர் அலியும் ஒன்றாக அருகருகே அமர்ந்திருந்தது சந்தேகத்தை மேலும் வலுவடைய செய்துள்ளது.KM
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :