அமெனாஹ் பஹ்ராமி என்ற பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கவில்லை என்பதற்காக 2004 ம் ஆண்டு அந்த பெண்ணின் முகத்தில் திராவகம் ஊற்றினார் ஒரு ஆண்.
19 முறை அந்த பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்தும் கண் பார்வை கிடைக்கவில்லை முகமும் விகாரமாகிவிட்டது.
தன் மேல் திராவகம் ஊற்றியவனை பழி வங்குவதற்காக கோர்ட்டில் வாதாடி தானும் அவன் செய்தது போல் அவன் கண்களில் திராவகம் ஊற்ற உத்தரவு வாங்கி இருக்கிறார்..

0 comments :
Post a Comment