தமிழ் உறவை வலுப்படுத்த யாழ்பாணத்தில் காரியாலயம் திறக்கும் பொதுபல சேனா.


பொது பல சேனாவின் கிளைக்காரியாலயம் ஒன்று விரைவில்யாழ்பாணத்தில் திறக்கப்படவுள்ளதாக அந்த அமைப்பின் நிறைவேற்றுக்குழு உறுப்பினரை ஆதாரம் காட்டி சிங்கள செய்தித்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கள தமிழ் உறவினை வலுப்படுத்தும் விதமாக பல்வேறு செயற்திட்டங்களை தமது அமைப்பு செயற்படுத்த எதிர்ப்பார்ப்பதாகவும்  இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக யாழில் தங்கள் கிளை காரியாலயம் ஒன்றினை விரைவில் திறக்கவுள்ளதாக நிறைவேற்றுக்குழு உறுப்பினர் டிலந்த விதானகே தெரிவித்துள்ளார்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :