படகுச்சவாரி செய்த இருவர் படகு கவிழ்ந்து நீரில் மூழ்கி மரணம்.


புதுவருட விடுமுறையில் படகு சவாரியில் ஈடுபட்டவர்களில் இருவர் படகு கவிழ்ந்து விபத்க்குள்ளானதில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

இச்சம்பவம் குருநாகலை, இப்பாகமுவ, பத்தலகொட  வாவியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

விபத்தில் உயிரிழந்தவர்கள் முஹம்மட் றிஸ்மி (39 வயது )அவரது  மகன் முஹம்மட் உமர் (4 வயது ) ஆகியோராவர். படகு சவாரியில் ஈடுபட்டிருந்த ஏனைய ஆறு பேரும் உயிர் தப்பியுள்ளனர்.

கொகரல்ல பொலிசார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

திடீர் மரண விசாரணை அதிகாரி மொஹம்மட்  பர்சான் இதனை விபத்து மரணம் என தீர்பளித்தமை குறிப்பிடத்தக்கது.
.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :