எவ்வித கௌரவமும் வழங்காது, ஜம்இய்யத்துல் உலமா சபையின் உலாமக்கள் மீது விமர்சனங்களையும், அவமானத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடுவதும் முழு முஸ்லிம் மக்களின் மனங்களையும் புண்படுத்தும் நடவடிக்கையாகும் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐம்இய்யத்துல் உலமா சபையை அவமதிப்பது, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை அவமதிப்பதற்கு சமமானது.
அண்மைகாலமாக முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹலால் என்பது இந்த பிரச்சினையில் ஒரு அங்கமாகும். இலங்கை முஸ்லிம்கள் மிகவும் கௌரவமாகவும் ஆத்ம அபிமானத்துடனும் வாழ்ந்து வரும் சமூகம் என்பதால், தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வெறுப்படைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
.இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஐம்இய்யத்துல் உலமா சபையை அவமதிப்பது, இந்த நாட்டில் வாழும் முஸ்லிம் மக்களை அவமதிப்பதற்கு சமமானது.
அண்மைகாலமாக முஸ்லிம் மக்களை இலக்கு வைத்து திட்டமிட்ட எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஹலால் என்பது இந்த பிரச்சினையில் ஒரு அங்கமாகும். இலங்கை முஸ்லிம்கள் மிகவும் கௌரவமாகவும் ஆத்ம அபிமானத்துடனும் வாழ்ந்து வரும் சமூகம் என்பதால், தற்போது எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் காரணமாக அவர்கள் வெறுப்படைந்துள்ளனர் என தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment