வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை மாற்றம்?

அடுத்த சில நாட்களில்  அமைச்சரவையை மாற்றியமைக்கவுள்ளதாக ஆங்கில நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்போது சில அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் செய்யப்படவுள்ளன.
இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் பிரதி அமைச்சர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.
அதேவேளை, பல்வேறு கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ள போதிலும், பிரதமர் பதவியில் மாற்றம் செய்வது குறித்து அரசாங்கம் இன்னமும் முடிவு செய்யவில்லை என்றும் நாளிதழ் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :