இலங்கை வங்கியின் புதிய தலைவராக சட்டத்தரணி ராசிக் பாரூக்

இலங்கை வங்கியின் புதிய தலைவராக சட்டத்தரணி ராசிக் பாரூக் கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 

இலங்கை வங்கியின் தலைவர் காமினி விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதை அடுத்து அப்பதவிக்கு ராசிக் பாரூக் நியமிக்கப்பட்டுள்ளார். 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :