நடிகர் விஜயகாந்த் பொங்கல் வாழ்த்து!

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு தமிழ்நாடு பெரும் அல்லல்களுக்கு ஆளாகி வருகிறது. மின்வெட்டு முதல் ரெயில்வே கட்டணம், பஸ் கட்டணம் உயர்வு வரை மாநில அரசும், மத்திய அரசும் போட்டி போட்டுக் கொண்டு மக்களை வாட்டி வதைக்கின்றன. இதனாலேயே இந்த பொங்கலை கறுப்பு பொங்கல் என்று சொன்னேன்.

இருப்பினும் வரும் ஆண்டாவது இந்த கஷ்டங்கள் நீங்கி ஒரு நல்ல எதிர்காலம் தமிழ்நாட்டிற்கு அமைய வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். அந்த அடிப்படையில் இந்த பொங்கல் திருநாள் தமிழ்நாட்டு மக்களுக்கு தங்களது வாழ்வில் ஒரு பிரகாசமான எதிர்காலத்தை உருவாக்கும் வகையில் ஒரு திருப்பு முனையாக அமைய வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :