12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுகிற மகா கும்பமேளா, அலாகாபாத்தில் இன்று தொடங்குகிறது. இன்று ஒரே நாளில் ஒரு கோடிக்கும் அதிகமானோர் புனித நீராடுகின்றனர்.
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இவ்விழா நடைபெறுகிறது
உத்தரபிரதேச மாநிலம் அலகாபாத்தில் கங்கை, யமுனை, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் இவ்விழா நடைபெறுகிறது

0 comments :
Post a Comment