ஆசிரியர் கண்முன்னே மாணவி பாலியல் பலாத்காரம்



 அமெரிக்காவில் வகுப்பறையிலேயே ஆசிரியர் கண்முன்னே மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரின் எல்மான்ட் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்தார்.
அப்போது மன வளர்ச்சி குன்றிய 15 வயது மாணவியை, அதே வகுப்பை சேர்ந்த இரண்டு மாணவர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.
இதுகுறித்து அந்த பெண்ணின் தாயார் பள்ளி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்து உள்ளார். ஆசிரியர் வகுப்பறையில் இருக்கும்போது, மேஜைக்கு அடியில் இந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இதை தடுக்காத ஆசிரியர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரியுள்ளார்.
இந்த வகுப்பறையில் 13 மாணவர்களும், பாதிக்கப்பட்ட மாணவியும் இருந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து பள்ளி நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.

இப்படி என்றால் அமெரிக்கா..... உருப்படும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :