ஜகர்த்தாவில் வெள்ளம் 14 மில்லியன் பேர் இடம்பெயர்வு

இந்தோனேசிய தலைநகர் ஜகார்த்தா மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பெய்து வரும் கடும் மழை காரணமாக பரவலாக வெள்ள நிலைமை ஏற்பட்டுள்ளது. இம் மாத ஆரம்பம் முதல் ஏற்பட்டுள்ள கடும் மழையுடன் கூடிய காலநிலை தொடர்ந்தும் நீடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளின் பின்னர் தொடர்ச்சியாக பல நட்களாக தற்போது மழை நீடித்து வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை ஜகர்த்தா நகரின் 20,000 பகுதிகளில் 14 மில்லியன் பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அந்நாட்டு வெள்ள அனர்த்த அறிக்கை தெரிவிக்கின்றது.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :