Share on
எஸ்.எம்.அறூஸ்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரும், கல்முனைத் தொகுதி அபிவிருத்திக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரிஸின் புரணமைக்கப்பட்ட கல்முனைக் காரியாலயம் திறந்து வைக்கும் நிகழ்வு இடம்பெற்றபோது உலமாக்கள் துஆப் பிரார்த்தனை செய்வதையும், பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரிஸ் மற்றும் ஆதரவாளர்கள் பங்கு கொண்டிருப்பதையும் படங்களில் காணலாம்.

0 comments :
Post a Comment