மூன்று மாதக்குழந்தை ஆற்றில் மிதக்கும் நிலை

Share on
பொகவந்தலாவை, கெசல்கமுவ ஓயா ஆற்றில் சிசுவொன்றின் சடலமொன்று மிதந்து வந்துள்ளது. பொகவந்தலாவை, தெரேசிய தோட்டத்துக்கு அருகிலுள்ள ஆற்றிலேயே இந்தச் சிசுவின் சடலம் மிதந்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இன்று பிற்பகல் 3 மணியளவில் குறித்த சிசுவின் சடலத்தைக் கண்டுள்ள பிரதேசவாசிகள் இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர். 

பிறந்து மூன்று மாதங்களேயான சிசுவொன்றின் சடலமே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பொகவந்தலாவை பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :