அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவின் செயற்குழுக் கூட்டம்

Share on

என்.சப்னாஸ்-
அக்கரைப்பற்று-06 கிராமிய அனர்த்த முகாமைத்துவ குழுவின் செயற்குழுக் கூட்டம் தலைவர் எஸ்.ரி.எம்.றிஜான் கிராம உத்தியோகத்தர் தலைமையில் ஏனுஆஊ காரியாலயத்தில்; நடைபெற்றது.
இதில் மாநகர சபை உறுப்பினரும் VDMC செயலாளருமான என்.எம். நஜிமுத்தீன் ஜே.பி.; உபதலைவர் ஏ.சி பதுர்தீன்இ பொருளாளர் எம்.ஐ.எம்.யூசுப் மற்றும் நிர்வாக உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :