ஏறாவூர் நகரசபைக்கு முன்னால் மின்கம்பத்தில் வாகனம் விபத்து

Share on
ஏறாவூர் நகரசபைக்கு முன்னால் மின்கம்பமொன்றுடன் வேன் ஒன்று மோதுண்டு விபத்துக்குள்ளாகியதால் ஏறாவூருக்கான மின் விநியோகம் இன்று சில மணிநேரம் தடைப்பட்டது

இன்று செவ்வாய்க் கிழமை நண்பகல் இடம்பெற்ற இந்த விபத்தில் தெய்வாதீனமாக எவரும் உயிரிழக்கவில்லை.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :