8 வயது சிறுவனின் அதிரடி ஆட்டத்தைப்பாருங்கள்

Share on


‎8 வயது சிறுவன் ஒருவனின் நடனக் காணொளியானது தற்போது இணையத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.ஹவாயில் வசிக்கும் அஞ்சலோ என்ற இச் சிறுவன் பிரோக் நடனத்தினால் பார்ப்பவர்கள் அனைவரினையும் ஆச்சர்யப்படவைக்கின்றான். தன்னை விட வயது கூடிய சக போட்டியாளனிடம் இவன் சவால்விடுவதும், கேலி செய்வதும் அனைவரையும் மெய்மறந்து இரசிக்கவைக்கின்றது. இவனது போட்டியாளரும் பிரபலம் பெற்ற ஓர் நடனக் கலைஞர் ஆவார். அவனது நடனத்தினை கண்டு நீங்களும் ஆச்சரியப்படுங்கள்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :