என்னை வாழவைத்தாய் வாசிப்பு நீ..


என் கண்ணில் வாழ்கிறாய்
என் நெஞ்சில் நிற்கின்றாய்
என் கைகளில் தவழ்கிறாய்
என் அறிவை சலவை செய்கிறாய்
என் நின்மதிக்கு மருந்தானாய்
என் தேவைக்கு உணவானாய்
என் வாழ்வுக்கு வசந்தமானாய்
என் படிப்பிற்க்கு தாய் தந்தையானாய்
என் உயர்வுக்கு உரமானாய்
என் கவலைக்கு காதலானாய்
என் வாழ்கைக்கு துணையானாய்

மொத்தத்தில் வாசிப்பு நீ
என் உயிர்காத்த தோழனானாய்.

அட்டாளைச்சேனை பிரதேசசபை 
எதிர்கட்சி தலைவர்
எம்.எல்.எம்.பாரின் சமாதான நீதவான்

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :