இலங்கையின் மொனராகல மாவட்டத்தில் சிவப்பு மழை

Share on

இலங்கையின் மொனராகல மாவட்டம் செவனகல பிரதேசத்தில் சற்று நேரத்துக்கு முன்னர் சிவப்பு மழை பெய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
செவனகல, இந்திகொலபெலஸ்ஸ கிராமத்திலே சிவப்பு மழை பெய்ததாக அக்கிராமத்து மக்கள் தெரிவிக்கின்றனர்.

மழை நீரை பாத்திரங்களில் சேகரித்துப் பார்த்தபோது அந்நீர் சிவப்பு நிறத்தில் இரத்தம் போன்று காணப்பட்டதாகவும், சிவப்பு மழை பெய்த இடங்களில் அதன் படிமங்கள் காணப்படுவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வீட்டு கூரைகள், இலைகள் மற்றும் ஆடைகளிலும் சிகப்பு படிமங்கள் காணப்படுவதாக கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :