Share on
திரைப்படங்களில் முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரித்து படம் எடுத்து, அதன் மூலம் பிழைப்பு நடத்தும் கபோதிகளே! உங்களுக்கு தைரியம் இருந்தால் அமெரிக்க ஏகாதிபத்தியதிற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு திரானி இருந்தால் இஸ்ரேல் பயங்கரவாதத்திற்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு சொரனையிருந்தால் குஜராத்தில் பல ஆயிரம் முஸ்லீம்களை கருக்கி கொண்டானே நரபழி நாதாரி மோடி என்னும் கேடி. அந்த ஈனப்பயலுக்கு எதிராக படம் எடுங்கள்! உங்களுக்கு உணர்வு இருந்தால் இந்திய தேசத் தந்தை மகாத்மாவை சுட்டுக் கொன்ற தேச துரோகிகளான RSS கூட்டத்திற்கு எதிராக படம் எடுங்கள்! வரலாறு தெரியாமல் திரைப்படம் இயக்கும் இயக்குனர்களே! அடிப்படை அறிவில்லாமல் செயல்படும் கூத்தாடி நடிகர்களே! உங்களுக்கு உண்மையிலேயே ஆண்மை இருந்தால் மேலே சொன்னவைகளை வைத்து படம் உருவாக்குங்கள்! அல்லது அடக்கிக் கொண்டு சும்மா தெரிந்ததை மட்டும் செய்யுங்கள்! உங்கள் திரைப்பட பிழைப்பை உங்கள் வரையரைக்குள் நிருத்திக் கொள்ளுங்கள்! உணர்வுகளை சீண்டி முஸ்லிம்களை வெறுப்படையச்செய்து கலவரத்தை உண்டுபண்ணாதீர்கள், உறக்கத்தை இளக்கச்செய்யாதீர்கள். இது என் மக்கள் சார்பான கண்டிப்பான எச்சரிக்கை! கவனம்! கவனம்!! கவனம்!!!

தனது கண்டனத்தை வன்மையாக கூறியிருக்கிறார் அட்டாளைச்சேனை பிரதேசசபை உறுப்பினர் எஸ்.எல்.முனாஸ்
முகநூலில் கிடைத்த தகவல்.
0 comments :
Post a Comment