Share on
நாளை காலை 7 மணியிலிருந்து நாளை மறுதினம் 7 மணி வரை இந்த அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக் கப்பட்டவுள்ளது.
சீருடைக் கொடுப்பனவு, விஷேட பிரிவுகளுக்கான கொடுப்பனவு, பதவி உயர்வுகளை முன்பிருந்தவாறு அமுல்படுத்தல், மேலதிக நேரக் கொடுப்பனவு, புதிய தாதியர்களை பணியில் இணைத்துக்கொள்ளல் என பல கோரிக்கைகளை முன்வைத்து இந்த அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை முன்னெடுக்கப்பட உள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னபிரிய தெரிவித்தார்.

0 comments :
Post a Comment